எங்கே
ஒரு செல்லாய் உருவான உயிர்!
பல செல்லாய் உருமாறி - பின்
மாற்றங்கள் பல கண்டு
மனிதனாய் வடிவாக!!!
அதில்
மனிதம் இருந்ததாலே
மனிதன் என்றாக!!!
மாற்றாய் இன்றோjQuery17105604627956057628_1708008131805???!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிள்ளைக்கு பெற்றோர் தொல்லை???
கணவனுக்கு மனைவி தொல்லை???
மனைவிக்கு கணவனும் தொல்லை???
வீட்டிற்கு திண்ணை இல்லை!
விருந்தினர்