நட்பும் ,காதலும்
ஓர் உறவை உடைக்க
ஒரு நொடிகள் போதும்
அதுவே ஒரு உறவுகளை
இணைக்க பல வருடங்கள்
ஆகும் !எனவே அந்த
உறவு காதலாகட்டும் ,
நட்பாகட்டும் அதை உடையாமல்
பார்த்து கொள்ளுவதே நல்லது !
காதலையும் நட்பையும் உடைய
விடாதீர்கள் ,அவை நாம் உயிரை
விடுவதுக்கு சமம் !
உடைய விட்ட காதலையும் ,நட்பையும்
இணைப்பது, விட்ட உயிரை
பிறப்பிப்பதுக்கு சமம்
please,friends don't miss your love and friendship
love is heart
friendship is heart beats
காதல் என்பது இதயம்
நட்பு என்பது இதயத்தின் துடிப்புகள்
காதல் இல்லை என்றால் இதயம் இல்லை
நட்பு இல்லை என்றால் இதயத்துடிப்புகள் இல்லை
இதயமும் ,இதயதுடிப்புகளும் இல்லை என்றால்
நம் உயிர் இல்லை !
நம் உயிர் இல்லை என்றால்
காதலும் ,நட்பும் இல்லை !