பண்டிகை நாட்கள்
பண்டிகை நாட்களில் ஊரில் இருக்கும் போது,
வீட்டிற்கே செல்லாமல், உண்ணாமல் திரிந்தேன் !
தனிமையில் இருக்கும் போது தான் புரிகிறது ..
இருந்தும் உண்ணாமல் இருந்த போது வலிக்கவில்லை !
இல்லாதபோது உண்ண நினைப்பது வலிக்கிறது !