என் நினைவே

உன்னால் என்னை மறந்தேன்
ஏன் இந்த உலகையே மறந்த என்னால்
உன் நினைவுகளை மறக்க முடியாமல்
உன்னை காண முடியாமல்
உன்னுடன் பேச முடியாமல்
உன்னுடன் வாழ முடியாமல்
தினமும் தூக்கமின்றி தவிக்கின்றேன் என்னுயிரே !
உன் நினைவுகள் அணுதினமும் என்னை வதைக்கின்றன என் அன்பே !

எழுதியவர் : கனி (29-Aug-14, 10:26 pm)
Tanglish : en ninaive
பார்வை : 110

மேலே