காத்து நிற்கிறேன்

உனக்காக
காத்திருந்த
நாட்களைவிட....!

உன்னை
காத்து நின்ற
நாட்கள் தான்
அதிகம்...!

அன்று
வருவாய்
என்று
காத்திருந்தேன்...!

இன்றோ
வரப்போவதில்லை
என்பதால்
காத்து நிற்கிறேன்...!

கரணம்...!
காதலுக்கு
காத்திருக்கத்தான்
தெரியும்...!

காயப்படுத்த அல்ல...???

எழுதியவர் : பா.பரத் குமார் (30-Aug-14, 4:17 pm)
சேர்த்தது : பாமரன் பாபரத்
பார்வை : 197

மேலே