காதல் பிழை
புத்தகத்தில் கணக்குகளை
பிழையில்லாமல் செய்யும்
பெண்களின் காதல் கணக்கு மட்டும்
பிழையாகவே இருக்கிறது...
புத்தகத்தில் கணக்குகளை
பிழையில்லாமல் செய்யும்
பெண்களின் காதல் கணக்கு மட்டும்
பிழையாகவே இருக்கிறது...