உண்மையான அன்பு

"கிடைக்காத பொருளின் பின்னால் அலைந்து அதன்மேல் அன்பு செலுத்துவதை விட..!
'காத(லி)ல்'
கிடைத்த பொருளின் அருகில் இருந்து அன்பு செலுத்துவதே உண்மையான அன்பு..!
'அம்மா'
மா.லக்ஷ்மணன்

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (30-Aug-14, 5:20 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 240

மேலே