தெருக்களில் குப்பைகளோடு வீசப்படும் வித்துக்கள் முளைத்து நிற்பதைப்போல -இந்த நடம்மாடும் ரோசாச் செடிகள் ளும்

புத்தாண்டுக்கு புது சட்டைகள் எடுத்திருப்பிர்கள்
உங்கள் பழைய ஆடைகளை
தருவீர்களா
இந்த அழகிகளை அலங்கரிப்பதற்கு
புத்தாண்டுக்கு புது சட்டைகள் எடுத்திருப்பிர்கள்
உங்கள் பழைய ஆடைகளை
தருவீர்களா
இந்த அழகிகளை அலங்கரிப்பதற்கு