குட்டிக் கனவுகள் பகுதி - 5
நிலவைக் காட்டி
உணவு ஊட்டினாள்
அன்னை ...
சூரியனுக்கு பொறாமை !
தன்னை இன்னும் குழந்தைக்கு
அறிமுகப்படுத்தவில்லையே
என்று ....
இன்னும் கனவு காண்போம் ...
வசிகரன்.க
நிலவைக் காட்டி
உணவு ஊட்டினாள்
அன்னை ...
சூரியனுக்கு பொறாமை !
தன்னை இன்னும் குழந்தைக்கு
அறிமுகப்படுத்தவில்லையே
என்று ....
இன்னும் கனவு காண்போம் ...
வசிகரன்.க