தொடங்கிவிட்டது
ஒன்றாக திரிந்தோம்
நேற்றுவரை
தனியாக இருக்கிறோம்
இன்று
தொடங்கிவிட்டது எங்கள் வாழ்க்கை
எங்கே காண்போம்
எப்போது காண்போம்
என்ற ஏக்கங்களுடன்...
இனி
எங்கள் பயணம் தொடரும்
முடிந்துவிட்ட
"எங்கள் பள்ளி நினைவுகளோடு"
ஒன்றாக திரிந்தோம்
நேற்றுவரை
தனியாக இருக்கிறோம்
இன்று
தொடங்கிவிட்டது எங்கள் வாழ்க்கை
எங்கே காண்போம்
எப்போது காண்போம்
என்ற ஏக்கங்களுடன்...
இனி
எங்கள் பயணம் தொடரும்
முடிந்துவிட்ட
"எங்கள் பள்ளி நினைவுகளோடு"