வண்ணச் சிட்டு

வானவில்லாய்ப் பூத்தாளோ வண்ணத்தால் ஈர்த்தாளோ
கானமழைச் சிந்திடும் கற்பகமோ - மேனகையாய்
மோகனப் புன்னகையில் மீட்பாளோ, உள்ளத்தில்
சோகமும் ஓடிடும் தோற்று !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Sep-14, 10:10 am)
பார்வை : 170

மேலே