நவநாகரிக யுவதி

இந்தியா என
உச்சரித்தாள்,
ஆங்கிலத்தில்..!
சிகப்பு சாயத்தை
பூசி கொண்டன,
மேலுதட்டில் இரஷ்யாவும்..
கீழுதட்டில் இலங்கையும்..

எழுதியவர் : கல்கிஷ் (1-Sep-14, 8:05 pm)
சேர்த்தது : kalkish
பார்வை : 147

மேலே