ஒரு ஞாயிறுக்கிழமை

காலையிலே நான் இதை காண என்ன பாவம் செஞ்ச
ஒரு உயிர் துடி துடிக்கிறதே
ஒரே வெட்டில் தலை தனியே போனது
அவன் அப்புடியும் விடவில்லை
தலை கீழாய் தொங்கவிட்டு கை கால்களை தனி தனியாய்
அறுத்து கொண்டு இருந்தான் ரத்தத்தையும் விடவில்லை ஒரு பாத்திரத்தில் பிடித்து கொண்டான்
என்னால் தங்க முடியவில்லை
அவன் அருகில் சென்றேன்

ஞாயிறுக்கிழமை வேற
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று ஒரு கிலோ ஆட்டு இறைச்சி வாங்கி
வீடு திரும்பினேன்

எழுதியவர் : ILAYARANI (3-Sep-14, 6:20 pm)
பார்வை : 306

சிறந்த நகைச்சுவைகள்

மேலே