வளர்ச்சி

விவசாயக் கடன்,
வானம் பொய்த்தது-
வளர்ந்தது வட்டிதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன் ... (3-Sep-14, 6:20 pm)
Tanglish : valarchi
பார்வை : 72

மேலே