பிடிக்கவில்லை!!
பிடிக்கவில்லை என்ற
வார்த்தையை கேட்கும்
போது எல்லாம்
எனக்கு ஏனோ
அவளுடன் வாழாத
இந்த வாழ்க்கை
தான் பிடிக்கவில்லை
என்று தோன்றுகிறது.....!!
பிடிக்கவில்லை என்ற
வார்த்தையை கேட்கும்
போது எல்லாம்
எனக்கு ஏனோ
அவளுடன் வாழாத
இந்த வாழ்க்கை
தான் பிடிக்கவில்லை
என்று தோன்றுகிறது.....!!