இடைவேளை



திரைப்படத்தின் நடுவே
இடைவேளை இன்னும்
இறுகப்பற்றிக்கொண்டதோ
உதடுகள்.....

எழுதியவர் : மேகலஇந்திரா (23-Mar-11, 4:37 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : edaivelai
பார்வை : 450

மேலே