முகவரி



தனிமையில் சென்றவளிடம்
வழி கேட்டேன்
தெரியாது என்றாள்
கண்டுபிடித்தேன்
அவள் முகவரி புன்னகை.....

எழுதியவர் : மேகலஇந்திரா (23-Mar-11, 4:45 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : mugavari
பார்வை : 386

மேலே