மழலையின் சிரிப்பு

கோபபடாமல் ரசித்துகொண்டிருந்தேன்.,
15000 ரூபாய் கடிகாரத்தை உடைத்துவிட்டு சிரித்த என் ஒரு வயது குழந்தையின் சிரிப்பை...!

எழுதியவர் : கெளதம் (4-Sep-14, 10:52 pm)
Tanglish : mazhaiyin sirippu
பார்வை : 660

மேலே