ஆசான்

அஞ்ஞானம் கொண்டோர்க்கும் மெஞ்ஞானம் விஞ்ஞானம்
எஞ்ஞானம் வேண்டிணும் அஞ்சாமல் நெஞ்சில்
நிலைக்க நிஜத்தின் நெறியுணர்த்தும் ஆசான்
கலைதெய்வ மன்றோ நமக்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Sep-14, 2:12 am)
Tanglish : aasaan
பார்வை : 120

மேலே