உன் மௌனம் என்னை

உன்
அழகில்
பிரம்மன்
பணி புரிகிறான்......
உன்
பார்வையில்
சிவன்
பணி புரிகிறான்.....
(காதலை படைக்கிறான் )
உன்
பேச்சில்
சரஸ்வதி
குடி இருக்கிறாள்.......
ஆனால்
உன் மௌனத்தில்
எமன்
பணி புரிகிறான் போலும் ...
என்னை
கொன்று விட்டான்......!

எழுதியவர் : மு.தேவராஜ் (5-Sep-14, 1:46 pm)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : un mounam ennai
பார்வை : 74

மேலே