இணை
என்னற்ற இரவுகளை,
உன் நினைவுகளில் வாட்டி,
இரக்கமில்லாமல் உறக்கமில்லாமல்,
பறிகொடுத்து அனாதையான பின்பு,
ஆறுதலாய் இருந்து காத்தது,
கதறலுக்கு கவரிவீசிய அதே இரவுகள்தான் !
என்ன ஒரு குறை !
அங்கே உன் மடி கிடைத்திருக்கலாம் ஆழ்ந்து உறைய !!
என்னற்ற இரவுகளை,
உன் நினைவுகளில் வாட்டி,
இரக்கமில்லாமல் உறக்கமில்லாமல்,
பறிகொடுத்து அனாதையான பின்பு,
ஆறுதலாய் இருந்து காத்தது,
கதறலுக்கு கவரிவீசிய அதே இரவுகள்தான் !
என்ன ஒரு குறை !
அங்கே உன் மடி கிடைத்திருக்கலாம் ஆழ்ந்து உறைய !!