நீ இல்லாத நேரங்கள்
என் மோதிரத்தோடு
கொஞ்சி விளையாடும்
உன் மென்மையான விரல்களை
தேடித்தேடி.....
நீ இல்லாத என் நேரங்களை
காட்டிக்கொடுப்பது போலே
அடிக்கடிவியர்த்து விடுகின்றன
என் உள்ளங்கைகள்
என் மோதிரத்தோடு
கொஞ்சி விளையாடும்
உன் மென்மையான விரல்களை
தேடித்தேடி.....
நீ இல்லாத என் நேரங்களை
காட்டிக்கொடுப்பது போலே
அடிக்கடிவியர்த்து விடுகின்றன
என் உள்ளங்கைகள்