காதல் இசை
உன் குரல்
இசையில்
என் கவிதைகளை
கோர்த்து
ஒரு பாடல்
இயற்ற
ஆசைப்பட்டேன் .....
அதற்கு
"காதல் இசை "
என்று
தலைப்பு
வைத்தேன்.......
நீ
என் காதலை
ஏற்க
மறுத்ததால்
காதல் இசை
என்
கடைசி இசை ஆனது........!
உன் குரல்
இசையில்
என் கவிதைகளை
கோர்த்து
ஒரு பாடல்
இயற்ற
ஆசைப்பட்டேன் .....
அதற்கு
"காதல் இசை "
என்று
தலைப்பு
வைத்தேன்.......
நீ
என் காதலை
ஏற்க
மறுத்ததால்
காதல் இசை
என்
கடைசி இசை ஆனது........!