மொவுனத்தின் உள்ள காதல்

ஒரே வரியில் கவிதை
ஒரே பார்வையில் பயணம்
ஒரே வார்த்தையில் உணர்ச்சி
ஒரு நிழலின் அழகை
ஒரு நிசப்த இரவில் இறக்கம் இல்லாமல்
இறந்துகிடக்கும்
ஒரு மொவுனத்தில் உள்ள காதல் !!!

எழுதியவர் : வேலு (8-Sep-14, 10:45 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 234

மேலே