நான் பார்த்த கவிதை

கவிதை
எழுத வேண்டும் என்றால்!
நிறைய
பெண்களை.....
காதலித்திருக்க வேண்டும்
என்று
கேள்விப்பட்டேன்.......
ஆனால்
நான்
உன்னை தான்
அதிகமாக
காதலித்திருக்கிறேன்......
எனவே
நான்
பார்த்த ....
எழுதிய ...
கவிதை நீ மட்டும் தான்....
அது போதுமடி
எனக்கு.....!

எழுதியவர் : மு.தேவராஜ் (8-Sep-14, 10:45 am)
சேர்த்தது : தேவராஜ்
பார்வை : 106

மேலே