ஆறுதல்
என்ன ?
இம்மருந்திற்கு
இவ்வளவு சக்தி !
விலை இல்லை ,
வீரியம் இல்லை,
ஆனால்
வலி மட்டும்
உடனே போகிறது !!
-தமிழ் குட்டி
என்ன ?
இம்மருந்திற்கு
இவ்வளவு சக்தி !
விலை இல்லை ,
வீரியம் இல்லை,
ஆனால்
வலி மட்டும்
உடனே போகிறது !!
-தமிழ் குட்டி