பெருக்கம்

அனாதை நாய்க்குட்டி மழையில்,
அள்ளியணைத்தது குழந்தை-
பெரிதானது குடும்பம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Sep-14, 7:40 pm)
பார்வை : 87

மேலே