நிறம் மாறும் பூக்களே

நெடும் தேடல் முடிந்து
நீந்தி கடந்த காதல் அலையில்
கண்டு எடுத்தேன்
நிறம் மாறும் பூக்கள் பெண்கள் என்று
அவர்களுகான தராசுகள் எந்த விதிகளுக்கு உட்பட்டது என்பது தெரியவே இல்லை !!

எழுதியவர் : வேலு (9-Sep-14, 10:11 am)
பார்வை : 206

மேலே