காதல் மேடை

உன் ஆடும் விழிகள்
நான் விரும்பும் மேடை
உன் புன்னகை இதழ்கள்
நான் மயங்கும் மேடை
உன் பாத மலர்கள்
நான் காதலில் விழுந்த மேடை
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Sep-14, 10:14 am)
Tanglish : kaadhal medai
பார்வை : 222

மேலே