சந்தன கடத்தல்

சந்தன கடத்தல்
வீரப்பனின்
ஆவி
சுற்றுகிறதாம்.....
பயமாக
இருக்கிறது...
எங்கே
உன்னை
கடத்திக்கொண்டு
போய் விடுவனோ என்று........!

எழுதியவர் : மு.தேவராஜ் (9-Sep-14, 10:22 am)
Tanglish : santhana kadthal
பார்வை : 79

மேலே