தேவதை மழை

தேவதை மழை
===============

நண்பன் சொன்னான்,,
மழையோ என்று
ஆம் வெளியே மழை என்றேன்
அவன் இல்லை
அவள் கடந்ததில் இருந்து
உனக்குள்ளே மழை என்றான்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (9-Sep-14, 7:59 pm)
Tanglish : thevathai mazhai
பார்வை : 132

மேலே