திருந்து

உன்னை திருத்து
உலகம் தானாய் திருந்தும்

உணர்ந்தவன் திருந்துவான்
நம்மைப் பார்த்து

ஊக்கமும் முயற்சியும்
திருந்த வழி

எழுதியவர் : பாத்திமா மலர் (9-Sep-14, 10:22 pm)
Tanglish : thirundhu
பார்வை : 99

மேலே