தந்தை

அளவோடு பேசி
அர்த்தம் புகட்டும்
இருவரி
திருக்குறள்......

எழுதியவர் : ம.கலையரசி (10-Sep-14, 9:39 am)
Tanglish : thanthai
பார்வை : 686

மேலே