ஏக்கம்

தேர்வு முடிந்த
ஒவ்வொரு
முறையும்....
மனம் ஏங்குகிறது
ஒழுங்காய்
படித்திருக்கலாம் என்று......

எழுதியவர் : farmija (9-Sep-14, 12:42 pm)
Tanglish : aekkam
பார்வை : 192

மேலே