முற்களால் பூஜை செய்கிறாய்

உன்
நினைவுகளில் இருந்து
கவிதை எழுதிய -நான்
வலிகளில் இருந்து
கவிதை எழுதுகிறேன் ....!!!

காதல்
பூவால் பூஜை
செய்த - நீ
முற்களால் பூஜை
செய்கிறாய் .....!!!

உன் கண்ணுக்கு
மயங்கி காதல் செய்தேன்
இப்போ உன்னை கண்டே
மறைகிறேன் ....!!!

கஸல் 727

எழுதியவர் : கே இனியவன் (10-Sep-14, 7:33 pm)
பார்வை : 198

மேலே