முயற்சியின் முடிவு

சிறு துளி பெரு வெள்ளம்
ஆகிட துளி துளியாக
விழுந்து கொண்டிருந்தால்
மட்டுமே நின்று விட்ட
துளி வெள்ளமாக மாற
இயற்கை எந்த அற்புதம்
செய்திட்டாலும் இயலாது
முயற்சியின் முடிவும்
இதுவே தான் என்ற
உண்மை உரைத்திடாமலே
உணர்த்திடுதே...

எழுதியவர் : உ மா (10-Sep-14, 10:29 pm)
Tanglish : muyarchiyin mudivu
பார்வை : 103

மேலே