கவிதைத் திருடன்

நான் ஒரு கவிதைத் திருடன்
உன்னுள் இருந்துதான் தினம்தினம்
கவிதைகளைத் திருடி வருகின்றேன்...!

இந்தப் பேனாவும்
சில காகிதங்களும்தான்
எனக்குச் சொந்தம்
விழும் வார்த்தைகள் எல்லாம் உன் பந்தம்...!

எழுதியவர் : வெ கண்ணன் (10-Sep-14, 11:33 pm)
Tanglish : kavithaith thirudan
பார்வை : 88

மேலே