பிம்பம்

சொட்டுச் சொட்டாய்
தெறிக்கின்ற நொடிகளில்
திட்டுத் திட்டாய்
தெரிகின்றது உன் முகம்...!

எழுதியவர் : வெ கண்ணன் (10-Sep-14, 11:32 pm)
Tanglish : pimbam
பார்வை : 80

மேலே