மகா கவி வாழ்க

கவி யரசர் களுடனே
கவி போர்தனை புரிந்து
கவி சக்கிரவர்த்தி யாகி
கவி யுலகை யாண்ட மகா
கவி யுனை யங்கனம் என்
கவி கொண்டு வாழ்த்துவேன் மகா
கவி யே இவ்வுலகமுள்ள வரையுன்
கவி வாழ்க யுன் கவியுள்ள வரை இவ்வுலகம் வாழ்க.!

எழுதியவர் : ச.ஷர்மா (11-Sep-14, 4:22 pm)
Tanglish : maga kavi vazhga
பார்வை : 474

மேலே