மாமனிதன்

ஒருவனுடைய பலவீனத்தை பலமாக எடுத்துக்கொண்டு
ஜெயிக்க நினைப்பவன் மனிதன் என்றால்!!!!!
பலவேனமனவனை தனக்கு நிகராக பலபடுத்தி
ஜெயிக்க நினைப்பவன் மாமனிதன் !!!!!!!

எழுதியவர் : (11-Sep-14, 10:00 pm)
பார்வை : 86

மேலே