புன்னகை கண்டு

முதன் முறை அரும்பியது
முல்லாய் இருந்த என் மனது !
தெருவோரம் செல்கையில்
சுவரோரம் நிற்கும் அவள்
புன்னகை கண்டு !
முதன் முறை அரும்பியது
முல்லாய் இருந்த என் மனது !
தெருவோரம் செல்கையில்
சுவரோரம் நிற்கும் அவள்
புன்னகை கண்டு !