தகுதி என்னவோ - இராஜ்குமார்

தகுதி என்னவோ
================
குற்றத்திற்கான தகுதி எனக்கெனில்
**** தண்டனையை முழுதாய் ஏற்கிறேன்
உலகைவிட்டு என்னுயிர் பிரியும்
**** இதழைத்தொட்டு புன்னகையே மலரும்
மனதைதொட்டு எனை உற்றுப்பார்
**** உன்னுள்ளம் சிலிர்க்கவே சாகிறேன்

- இராஜ்குமார்
நாள் : 19-5-11

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (11-Sep-14, 10:57 pm)
பார்வை : 214

மேலே