பொய்

"நான் உன்னை நேசிக்கிறேன்.."
என்பது மட்டும் உண்மை...
அதை தக்கவைக்க
பொய் சொல்லி இருப்பேன்..
அவளவுதான்...

எழுதியவர் : (11-Sep-14, 11:45 pm)
Tanglish : poy
பார்வை : 60

மேலே