செலவு
உன்னோடு
உறவுக்கு ..
பாலம் கட்டினேன்..
எனக்கே ..
சுங்க வரியா?
ஹோட்டல் பில்
எகிறுது..
உன் கைப்பேசிக்கு
தொகை கட்டும்
பொறுப்பும் ..
எனக்கேதானா ?
பொறுப்பான வளர்ப்பு தான்
போ..போ.. .!
வட்டியோடு
வாங்கவும் வழியில்லை..
காதலினால்..!

