அய்க்கூ

மூணு வரிக்கவிதையை எல்லாம் ஹைக்கூன்னு சொல்றாங்க. நாம் புதுசா அஞ்சுவரிக் கவிதை எழுதலாம்ன்னு சொன்னியே அதுக்கு என்ன பேரு வைக்கலாம்?

மூணுவரிக் கவிதை ஹைக்கூன்னா அஞ்சுவரிக் கவிதை அய்க்கூ தான். அதுல்ல என்ன சந்தேகம் உனக்கு?

எழுதியவர் : மலர் (12-Sep-14, 5:07 pm)
பார்வை : 177

மேலே