விரகக் கரும்பு

பஞ்சுத் தலையணை பார்த்தே தினமேங்கி
நெஞ்சுக் குமுறுகின்ற நேரிழையாள் –மஞ்சள்
திலக மலராய் திகழ்ந்து நரகம்
உலவும் விரகக் கரும்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Sep-14, 2:32 am)
பார்வை : 82

மேலே