பழிதீர்க்கும் மண்புழு

அவன்
தந்தைக்கு செய்த
நன்றியை மறந்தவனை
ஒரு கை பார்ப்பதற்கு
தோட்டத்திலிருந்து வந்து
சுடுகாட்டில் காத்துக்கிடக்கிறது
மண்புழு
உழவன் மகனின்
வருகையை நோக்கி ......

எழுதியவர் : உலையூர் தயா (14-Sep-14, 1:15 am)
பார்வை : 64

மேலே