கவியசைவுகளை

என் கற்பனைக்கு
எட்டா கவியே...
உன் விழியின்
சொல்வளம் கண்டு
வியக்கிறேன்..
மௌன மொழியில்
இணையில்லா
கவியசைவுகளை....

எழுதியவர் : gopi (14-Sep-14, 12:17 am)
பார்வை : 69

மேலே