தோட்டத்தில் மலர்கள்

வாட்டத்தை நீக்கிட
வருகை புரிந்தது
வசந்தத் தென்றல் !
தோட்டத்தில் மலர்கள்
புதிது புதிதாய் பூத்துக் குலுங்கின !
சூட்டிச் சென்றாள் மங்கை
கூந்தலில் --அவள்
புன்னகை இதழ்களுடன்
சேர்ந்து சிரித்தன
மண மலர்கள்.!
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-Sep-14, 9:56 am)
பார்வை : 840

மேலே