ஒன்றாய்

என் நடை வேகத்திற்கு
உன் நடை கூடுதோ..?
உன் நடை வேகத்திற்கு
என் நடை குறையுதோ..?
ஓன்றும் புரியவில்லை..
ஆயினும்..
ஒரே வேகத்தில்..
ஒரே திசையில்..
இருவரும் ஒன்றாய்...
என் நடை வேகத்திற்கு
உன் நடை கூடுதோ..?
உன் நடை வேகத்திற்கு
என் நடை குறையுதோ..?
ஓன்றும் புரியவில்லை..
ஆயினும்..
ஒரே வேகத்தில்..
ஒரே திசையில்..
இருவரும் ஒன்றாய்...